K U M U D A M   N E W S

Breaking News | 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு | Kumudam News

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம்

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.