K U M U D A M   N E W S

மந்தி பிரியாணியால் வந்த மயக்கம்...17 பேர் மருத்துவமனையில் அனுமதி

மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

தர்பூசணியில் Chemical நிறமூட்டிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை | Watermelon | Food Safety | Kumudam News

தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை

எதுக்கு தப்பா fine போட்டீங்க...அதுக்கும் fine போடுவேன் என மிரட்டும் காவலர்...வீடியோ வைரல்

டிஜிட்டல் மீட்டரில் முழுமையாக சோதனை செய்து பார்த்தபோது அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே பல அபராதங்கள் உள்ளதாகவும் அதை சேர்த்து தான் கூறியதாக அதில் காவலர் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது

தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

#BREAKING | SDPI அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை | ED Raids in SDPI Party Office | Coimbatore News

அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை

Tasmac ரெய்டில் திடீர் திருப்பம்.. ED விசாரணைக்கு வந்த புதிய சிக்கல் | Kumudam News

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு

டாஸ்மாக் விவகாரம்-அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல்

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடலூர் வெள்ளப் பாதிப்பு; களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்

கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மழை பாதிப்பு - அண்ணாமலை நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

IT Raid in Chennai | சென்னையை பரபரப்பாக்கிய IT ரெய்டு.. சிக்கியதா மிக முக்கிய ஆவணங்கள்..?

பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 6வது நாளாக வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகார்.. சென்னையில் 3-வது நாளாக ஐ.டி ரெய்டு

வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

50 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மக்களே.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! - முதலமைச்சர் அதிரடி முடிவு

வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அகழாய்வு இடத்தில் முதலமைச்சர் ஆய்வு

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், சிறப்பம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

எச்சில் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிறவிகள் நாங்கள் அல்ல... அமைச்சர் சேகர்பாபு பதிலடி

Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.