மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசுக்கு தெரியாதா?... கேள்விகளால் விளாசிய சீமான்... திணறும் திமுக!
“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.