50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு..
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தெற்கு ரயில்வேவில் 67 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்
ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது
நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
IT Employment 2024 : டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresher-களை பணியமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இப்போதிருந்தே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் 110 விதி எண் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வரும் 2026 ஜனவரிக்கு 75000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.