K U M U D A M   N E W S

Thangalaan : இறங்கி வேலை செய்யனும்.. தங்கலான் இந்திய சினிமாவிற்கு புதுசு.. அடித்து சொன்ன விக்ரம்

Thangalaan Movie Actor Vikram at Madurai : தங்கலான் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு புதுவிதமான கதையாக இருக்கும் என்றும் இந்த படம் வாழ்க்கையை பார்த்தது போல இருக்கும் என்று தங்கலான் திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரம் கூறியுள்ளார்.

Actress Malavika Mohanan : விக்ரம் திரைக்கு முன்னால்.. திரைக்குப் பின்னால்.. உருகிய மாளவிகா மோகனன்

Actress Malavika Mohanan on Vikram : திரைக்கு முன்னால் விக்ரம் நல்லா சண்டை போடுவார். ஆனால் திரைக்குப் பின்னால் நல்ல நண்பர் என்றும் மதுரையில் தான் இந்தியாவிலயே சிறந்த உணவுகள் உள்ளது என்றும் நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

Pa Ranjith : ‘இந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார்’ - இயக்குநர் ரஞ்சித் மீது இந்து முன்னணி புகார்

Bharath Hindu Front Complaint on Director Pa Ranjith : இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக, சிறு வயதில் நடந்துகொண்டதாக கிண்டலாகவும் கேலியாகவும் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ராஸ்ட்ராங் மனைவி - ரஞ்சித், அன்புமணி வாழ்த்து

Porkodi Armstrong : ஆம்ராஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து திரைப்பட இயக்குநர் ரஞ்சித் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி.. பா.ரஞ்சித் முதல் அட்டகத்தி தினேஷ் வரை.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.