அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.