வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை” - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டடதாக மாநகராட்சி தகவல்
மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.