ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
Director Nelson in Armstrong Murder Case : கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சவுதி அரேபியாவிற்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணனை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸாரி உதவியை தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.