K U M U D A M   N E W S

சிதற விட்ட காளை - பறந்து ஓடிய வீரர்கள்

திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.

விறுவிறுப்பாக நடைபெறும் 8 -வது சுற்று - காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 21 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்றின் முடிவில் மொத்தம் இதுவரை 21 பேர் காயம்.

மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் 

மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்கள் பட்டியல்

காலை 11 மணி வரை 415 காளைகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 399 காளைகளுக்கு அனுமதி, 16 நிராகரிப்பு.

"டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்..." மதுரை கிராம மக்கள் வழிபாடு

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.

களத்தின்படி இறுதிச் சுற்றுக்கு தகுதியான வீரர்கள் 4 பேர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டில் 13 காளைகள் நிராகரிப்பு! என்ன காரணம் தெரியுமா? 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காலை 9 மணி வரை நடைபெற்ற பரிசோதனையின்படி 247 காளைகள் களமிறங்க அனுமதி.

முடிஞ்சா தொட்டுப்பார்... மாடுபிடி வீரர்களை சுத்தவிட்ட ஒற்றை காளை

ஜல்லிக்கட்டு களத்தில் செல்லையா என்பவரது காளை, வீரர்களை நெருங்க விடாமல் திமிறிய காட்சி.

இந்த ஒத்த மாட்ட தொடணும்னா அதுக்கு 10 பேர் வேணும் அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.

காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்.. விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு

முதல் சுற்றில் 2 வீரர்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு 10-வது சுற்றில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

1,100 காளைகளுடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வருகிறது.

இதோ சற்று நேரத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்க உள்ள நிலையில், 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.

ஜல்லிக்கட்டு தடுப்பு கட்டைகளை வெட்டிய பிரபல நடிகரின் மனைவி

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகளை அரிவாளால் வெட்டிய நடிகரின் மனைவி.

ஜல்லிக்கட்டு - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்.

பொங்கலுக்கு ரெடியான கரும்பு - மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை, மேலூரில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்புகள்

உயர்ந்த விமானக் கட்டணம்.. உறைந்து போன பயணிகள்

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் பேரணி - வழக்கை ரத்து செய்ய பரிந்துரை

 "மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய பரிந்துரை"

டங்ஸ்டன் போராட்டம்; 5,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு

காணும் இடமெல்லாம் கூட்டம் - போலீஸ் - மதுரையில் அதிகரிக்கும் பதற்றம்

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தமுக்கம் வந்தடைந்த பேரணி

மதுரையை ஸ்தம்பிக்க வைத்த Tungsten சுரங்க போராட்டம்.. வெளியான ட்ரோன் காட்சிகள்

பொதுமக்கள் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி பேரணியாக செல்லும் ட்ரோன் காட்சிகள்

Tungsten விவாகரம்.. வெடித்த போராட்டம்.. விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

தாக்குதல் சம்பவம்; சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் 

மதுரை வாடிப்பட்டில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: மதுரையில் கடையடைப்பு போராட்டம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்.