K U M U D A M   N E W S

மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பையில் மது பாட்டிலுடன் பள்ளி மாணவன்.. கள்ளச்சந்தையில் விற்பனை.. திமுக நிர்வாகி கைது

பாட்டில்களை பையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிறுவன் வைரல் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Liquor Sale: இனி ஃபார்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை.. அனுமதி வழங்கிய அரசு!

''நள்ளிரவு 1 மணி வரை ஃபார்கள், ஃபப்களை திறக்க வைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மது குடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது வெட்கக்கேடானது'' என்று சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Bar License : பார் உரிமம் வழங்குவதற்கு இவ்வளவு வேகமா?.. 48 மணி நேரத்தில் நடந்த மர்மம் என்ன?.. ராமதாஸ் சரமாரி கேள்வி

PMK Leader Ramadoss on Chennai Bar License : சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட்... வீடுகளுக்கே சென்று மது விற்பனையா? - கொதித்த ராமதாஸ்

PMK Leader Ramadoss on Liquor Door Delivery : ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் வாயிலாக கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனைக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.