K U M U D A M   N E W S

Live : பாப்பக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜினாமா

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை ராஜினாமா

நெல்லை ரவுடி துப்பாக்கி முனையில் கைது.. தனிப்படை போலீசார் கைது..

கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Nellai : 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு... நெல்லையில் உருவாகும் புதிய தொழிற்சாலை

Soalr Cell Manufacturing Factory in Nellai : நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைவதன் முலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொல்லை கொடுக்கும் நெல்லை...பள்ளியில் அரிவாளுடன் மாணவன்

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம்  டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

Earthquake : நெல்லை அருகே நில அதிர்வு... மக்கள் அச்சம்

Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

ஒரே பைக்கில் சவாரி.. 4 பேருக்கு நேர்ந்த சோகம்

நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#BREAKING : காங்கிரஸ் பிரமுகர் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

BREAKING | மாணவியிடம் ஆபாச பேச்சு - பேராசிரியர் கைது

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த விவகாரம்: பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜெபஸ்டின் கைது

மாணவர்களுக்கு இச்சை தொல்லை!! ஆசிரியர்களே அத்துமீறிய கொடூரம்

நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்.. புத்தகப் பையில் அரிவாள்.. பரபரக்கும் நெல்லை

நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#BREAKING : அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Kumudam News 24x7

நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

NDRF Center in Tirunelveli : நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்!

NDRF Center in Tirunelveli : நெல்லையில் விரைவில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு

Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.