அஞ்சலை அம்மாளின் வரலாறு.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | Anjalai Ammal History
அஞ்சலை அம்மாளின் வரலாறு.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | Anjalai Ammal History
அஞ்சலை அம்மாளின் வரலாறு.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | Anjalai Ammal History
Thirumavalavan About TVK Vijay Maanadu: "விஜயிடம் கொள்கை இல்லை, செயல் திட்டம் இல்லை" - திருமாவளவன்
மாநாட்டிற்கு சென்ற சென்னை ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில், விஜய்காக உயிரை விட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.
மற்றவர்களை பற்றி குறை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாக பேசவில்லை ஆனால், விஜய் முதல் முறையாக கூட்டணியை முன் வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கியது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்துகொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய், திடீரென மேடையில் இருந்து இறங்கியதை அடுத்து, அவரது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் திகைத்து நின்றனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போது, விஜய் நுழைந்ததும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளந்தது.
மாநாட்டில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ரேம்பில் நடந்துசென்றபோது ரசிகர்கள் வீசிய துண்டை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் கலங்கிய கண்ணோடு கட்சியின் கொடியை ஏற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி எடுத்துச் சொல்லப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனங்களில் விஜய்யின் பாடல்களை ஒலிக்கவிட்ட வண்ணம் சென்றனர்.
"Vijay மாமாவை பார்க்க வந்திருக்கேன்.." மாநாட்டு திடலில் எதிர்கால ஓட்டு.. Waiting-ல் குட்டி நண்பா...
தவெக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி திடலில் நள்ளிரவில் ஆய்வு செய்கிறார் கட்சியின் தலைவர் விஜய்.
தெவெக முதல் மாநில மாநாட்டில் மதுபானங்கள், செல்ஃபி ஸ்டிக், வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்காக தனது ரூ.250 கோடி பணத்தை தூக்கி எறிந்துவிட்டு முதல் மாநில மாநாட்டை விஜய் நடத்துகிறார் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகனாக மற்றும் தொண்டனாக மாநாட்டில் பங்கேற்க வந்தது குறித்து இளைஞர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீதான மீதான நம்பிக்கை போய்விட்டது என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தெரிவித்துள்ளார்.