K U M U D A M   N E W S

உஷாரய்யா உஷாரு... 331 Apps-களுக்கு ஆப்பு! - Action-ல் இறக்கிய Google! | Kumudam News

331 ஆப்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம்- இளைஞரை விரட்டி பிடித்து பொதுமக்கள் 

ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சையது அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... மக்கள் அவதி

மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

"பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது"

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி நீர் திறப்பு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 5000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Rains: அனைத்து வகையிலும் அரசு தயாராக உள்ளது - தலைமை செயலாளர் முருகானந்தம்

பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கும் அடித்ததா அபாயா மணி..? அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் குவிந்த மீட்பு படை வீரர்கள்.. கனமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார்

பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

வீட்டிற்கு கூட செல்லவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரெடி - தலைமைச் செயலாளர் எக்ஸ்குளூசிவ்

கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

4 மாவட்டங்களுக்கு விட்டாச்சு லீவு.. மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் - உதயநிதி

கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.