K U M U D A M   N E W S

செல்போனில் பிஸியான தாய் அடித்தே கொலை செய்த கொடூரம் கணவன், இரு மகன்கள் கைது

எப்போதும் செல்போனிலேயே பேசிக் கொண்டிருந்த பெண்ணை, அவரது குடும்பமே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

சிறுவனுக்கு பாலியல் தொல்லை செல்போனில் இருந்த ரகசியம்? துணை நடிகர் போக்சோவில் கைது!

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் இருந்த புகைப்படங்களை காட்டி, சிறுவர்களிடம் சில்மிஷம் செய்த துணை நடிகர் யார்..? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

புழல் சிறை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு...!

தடை செய்யப்பட்ட செலஃபோன் , கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறை வளாகத்திற்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்

அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

வி.சாலை விவசாயிகளுக்கு விருந்து.. கட்டுப்பாடுகள் விதித்த கட்சி தலைமை..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவர் எங்கே..? குரல் உசத்திய பெற்றோர் உடனே வந்த போலீஸ்.. பரபரப்பான கிருஷ்ணகிரி

மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர் செல்போனை பயன்படுத்தி அலட்சியமாக செயல்பட்டதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அரசுப்பேருந்தை அலட்சியமாக ஓட்டிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.