NTK Seeman Case : சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு.. என்ன விஷயம்?
SC ST Commission Files Case on NTK Seeman : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை அவதூறு வார்த்தைகளால் குறிப்பிட்ட சீமானுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமான் நாகரீகமாக பேச வேண்டும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். திராவிட கழக தலைவர்கள் சிலர் சீமானை ஒருமையாக தாக்கி பேசியிருந்தனர்.