அறிவில்லையா உனக்கு.. நடிகர் ஜீவா டென்சன்.. காரணம் என்ன தெரியுமா?
தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது