சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கைது..
Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் சிவகுருநாதன் உதவி ஆய்வாளரை மிரட்டிய மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.