கோரமுகத்தை காட்டும் கடல்.. கதி கலங்கிய குமரி மக்கள்.. - வரப்போகிறதா ஆபத்து..?
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
NIA Raids in Chennai : சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை
Fake Liquor Bottles Sales in Kanyakumari : ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூருவில் நடந்த சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
Cockroach disturbed SBI Bank's Control Panel: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்.பி.ஐ வங்கியின் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு.
Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கன்னியகுமரி பொன்மனை அருகே மரம் விழுந்து இரண்டு வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.