K U M U D A M   N E W S

"பாஜகவால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே ஆளுநர்" - ஆர்.எஸ்.பாரதி

"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

யார் ஆட்சியில் அதிக கொலை? - ஆர்.எஸ்.பாரதி vs செல்லூர் ராஜு

திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமான் தமிழரா?.. கொந்தளித்த ஆ.எஸ்.பாரதி

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

‘போறவங்க குடையை எடுத்திட்டு போயிருக்கனும்' - ஆர்.எஸ்.பாரதி தடாலடி கருத்து

15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

Sitaram Yechury : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ஆர்.எஸ்.பாரதி இரங்கல்

Sitaram Yechury Passes Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

RS Bharathi : மணிப்பூர், குஜராத்தை விட தமிழகத்தில் குற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தலைவர் இல்லாத நேரத்தில் இதெல்லாம் வேண்டாம்.. திமுக நிர்வாகியை தடுத்த ஆர்.எஸ்.பாரதி..

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!

''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''