K U M U D A M   N E W S

Ayushman Bharat Yojana : 70 வயதை தாண்டிய அனைவருக்கும் மருத்துவ காப்பீடு!

Ayushman Bharat Yojana Scheme Update in Tamil : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை - 6 கோடி மூத்தகுடிமக்கள் பயனடைவர் என அறிவிப்பு

New Industrial Smart Cities in India : 12 ஸ்மார்ட் சிட்டி.. 10 லட்சம் வேலைவாய்ப்பு... எங்கெங்கு? யார் யாருக்கு?

New Industrial Smart Cities in India : நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

#JUSTIN | 12 ஸ்மார்ட் சிட்டிகள் 10,00,000 வேலைவாய்ப்பு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Employment news: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?.. 'Wait And See'.. கூலாக பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.

TN Cabinet Reshuffle 2024 : துணை முதல்வராகிறார் உதயநிதி?.. தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம்?

Tamil Nadu Cabinet Reshuffle 2024 : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கோள்கிறார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.