சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை ...13 பேர் கைது - 3 பேருக்கு மாவுக்கட்டு
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு திருவிழாவில் ஆடு, கோழி, முயல், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளும் நண்டு, கோழிக்கால் மற்றும் கோழி ஈரல், சிக்கன் பிரியாணி, இத்தாலிய உணவுகள் உட்பட 31 வகையான உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சையது அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்
சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் டீக்கடையில் தீ விபத்து
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழப்பு -அண்ணாமலை கண்டனம்
கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவிகள்
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை
சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் அனுமதி கேட்ட எடப்பாடி பழனிசாமி
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு
பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்தபோது ஜாகிர் உசேனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோட்டம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்
அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரை வைத்துக் கொண்டு நடிகை நமிதா மனமுருக சாமி தரிசனம் செய்தனர்
மகா கும்பமேளா நிகழ்வு, உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருந்தது – பிரதமர்
வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.