வீடியோ ஸ்டோரி

இன்ஸ்டா மூலம் சிறுமிக்கு காதல் வலை.. இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்!

By Kumudam News
01 Sep 2024, 03:21 AM
16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய கோவை மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய கோவை மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இன்ஸ்டா மூலம் காதல் ஏற்பட்ட நிலையில்,  விக்னேஷை தேடி சிறுமி கோவை சென்றார். இதனால் சிறுமியை கடத்தியதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.