GV Prakash Kumar Saindhavi Divorce Case Update: பரஸ்பரம் விவாகரத்து.. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஆஜர்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பிரபல சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.