Gold Rate Today: நாளுக்கு நாள் புது உச்சம்.. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.68,500-ஐ நெருங்கியது.