K U M U D A M   N E W S

Chennai Air Show : விமானத்தால் பறந்த மானம்... தலைகுனிந்த திராவிட மாடல்!

சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

‘போறவங்க குடையை எடுத்திட்டு போயிருக்கனும்' - ஆர்.எஸ்.பாரதி தடாலடி கருத்து

15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

ஒரே நாளில் 4 லட்சம் பயணிகள் பயணம்.. விமான சாகத்தால் திணறிய மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Air Show 2024 : 5 பேர் உயிரிழப்பு.. புது புயலை கிளப்பிய திருமா!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Air Show 2024 : வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்: 5 பேர் உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி

Air Show 2024 in Marina Beach : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி.. தோளில் சுமந்துசென்ற இளைஞர்கள்.. வான் சாகச நிகழ்ச்சியில் அவதி

சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு!

விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மெரினாவில் விமான சாகசம்.. ரயிலில் மக்கள் சாகசமா? - வேகமாக பரவும் வீடியோ

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

#JUSTIN || திடீர் என்ட்ரி கொடுத்த SKAT ஜெட்ஸ்.. மெய்சிலிர்த்து பார்த்த மக்கள்

நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் வானில் வட்டமடித்து அசத்தல்

#Justin || திடீரென தலைகீழாக திரும்பிய ஹெலிகாப்டர்.. ஆடிப்போன மக்கள்

சென்னை மெரினாவில் HTT40 விமானம் சாகசம் - பார்வையாளர்கள் உற்சாகம்

இந்திய விமான படை வீரர்கள் சாகச ஒத்திகை... களைகட்டிய மெரினா பீச்

விமானப்படை சார்பில் சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி விமான சாகசம் நடைபெற உள்ளது. தற்போது மெரினாவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.