நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடி மாநகரில் நள்ளிரவு 2 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை
தூத்துக்குடி மாநகரில் நள்ளிரவு 2 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.