கண்ணீர் வெள்ளத்தில் கோபாலபுரம்... முரசொலி செல்வத்தின் உடல் தகனம்
மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.
முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பாத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்.
"முரசொலி செல்வம், என் படங்களுக்கு பணம் கொடுத்து உதவினார்.." - P. வாசு
என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நண்பரை இழந்து தவிக்கிறேன் - SAC உருக்கம்
முரசொலி செல்வம் மறைவு; "திமுகவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பு.." - பிரேமலதா
முரசொலி செல்வம் மறைவு; கட்சிக்கும், நாட்டுக்கும் ஓர் இழப்பு - சுப. வீரபாண்டியன்
திமுக-வின் வளர்ச்சிக்கு முரசொலி மிகப்பெரிய பங்காற்றிருக்கிறது - கொங்கு ஈஸ்வரன்
முரசொலியின் புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்கலங்கி பேசினார்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம் மாமா என முரசொலி செல்வம் மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் காலமானார்