K U M U D A M   N E W S

உரத் தட்டுப்பாட்டால் வாடும் உழவர்கள்... அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாட பயிற்சி கொடுங்கள்.... வேதனையில் பொங்கிய அன்புமணி ராமதாஸ்!

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? அன்புமணி ராமதாஸ் பகீர் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. முதல்வர் தமிழ்நாட்டுக்கு வரட்டும் அப்பறம் இருக்கு.... அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

“அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார். தலைமை இங்கு இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Sekar Babu Speech : முத்தமிழ் முருகன் மாநாடு.. கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

இது துறைக்கான கடமை; கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

எங்கள் கடமையைதான் செய்து வருகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

மதத்திலிருந்து விலகி இருங்கள் - திமுக அரசை நேரடியாகக் குற்றம் சாட்டிய கே.பாலகிருஷ்ணன்

மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.