கனமழை எதிரொலி: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Mettupalayalam To Ooty Nilgiri Mountain Railway : மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில்சேவை மீண்டும் தொடக்கம். கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஒரு மாத காலம் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது
பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக பிரபல ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.