K U M U D A M   N E W S

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..!

ரயில் மூலம் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோட்டில் பெண்கள் பாதுகாப்பு குழுவினர்  பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.