K U M U D A M   N E W S

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!

சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

விசாகா கமிட்டியில் புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி உத்தரவு..!

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைத்து, புதிய உறுப்பினர் நியமித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.