K U M U D A M   N E W S

#JUSTIN || எங்கு பார்த்தாலும் கூட்டம்.. 'ComeBack' கொடுக்கும் மக்கள் | Kumudam News24x7

தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.

Diwali: தீபாவளி கொண்டாட்டம்... புகை மண்டலமாக மாறிய சென்னை... காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியது!

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதன் காரணமாக சென்னையின் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டி மிகவும் மோசமடைந்துள்ளது.

வண்ணமயமாக ஒளிரும் ”தூங்கா நகரம்” வெளியான கழுகு பார்வை காட்சிகள்| Kumudam News

வண்ணமயமாக ஒளிரும் ”தூங்கா நகரம்” வெளியான கழுகு பார்வை காட்சிகள்| Kumudam News

”25 ஆயிரத்துக்கு வெடி வாங்கிருக்கோம்” - தீபாவளி பண்டிகை கோலாகலம் | Kumudam News

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வண்ண வண்ண வெடிகளால் பகலாய் மாறிய சென்னை.

வெடித்து சிதறும் பட்டாசுகள் – கேள்விக்குறியான காற்றின் தரம் | Kumudam News

சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.

திருவண்ணாமலையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி | Kumudam News

திருவண்ணாமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் சத்தம்... பகலான இரவு.. ஜொலிக்கும் சென்னை | Kumudam News

திரும்பிய பக்கமெல்லாம் வாண வேடிக்கையால் ஜொலிக்கும் சென்னை.

பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளா? அதிரடியாக அறிவித்த சென்னை காவல்துறை!

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு 19  கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது. 

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.

"பட்டசு வாங்க இதை செய்யாதீங்க.. - பின்னாடி அழுக வேண்டி இருக்கும்" | Kumudam News 24x7

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரம் போட்டு பல கோடி ரூபாய் மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.