மெட்ரோ பயணிகளே ஜாக்கிரதை.!! நொடியில் தப்பித்த உயிர்.. குலை நடுங்க வைக்கும் காட்சி
சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Gas Leak in school in Chennai | அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் என்ன நடந்தது..?
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.