முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நுண்ணிய விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமைச் செயலகத்துக்கு வரும் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து பெறும் தபால்கள் மற்றும் கடிதங்களுக்கு இனி டிஜிட்டல் முறையில் பதில் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.