K U M U D A M   N E W S

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு?.. அமெரிக்காவில் பரபரப்பு!

''டிரம்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினரிடம் கேட்டறிந்தேன். நான் முன்பே கூறியதுபோலவே அமெரிக்காவில் வன்முறை சம்பவத்துக்கு ஒருபோதும் இடமில்லை'' என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்ட 20 வயது இளைஞர்.. யார் இந்த மேத்யூ க்ரூக்ஸ்? என்ன காரணம்?

படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை... அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் அனுமதி.. அமெரிக்காவில் பரபரப்பு!

மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.