K U M U D A M   N E W S

மகளிர் டி20: ஸ்காட்லாந்தை திணறடித்த தெ.ஆப்பிரிக்கா…!

டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. 

அம்பானி இல்ல திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை சாம்பியன்களுக்கு கெளரவம்... வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!

மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

மதுரைக்காரங்க எப்பவுமே வேற லெவல்தான்... இந்திய அணியின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் நமது அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.

டி20 கிரிக்கெட்டில் இருந்து 'கிங்' கோலி, 'ஹிட்மேன்' ரோகித் ஓய்வு... பயிற்சியாளர் டிராவிட்டும் விடை பெற்றார்!

125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.