K U M U D A M   N E W S

பாகிஸ்தானில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாகிஸ்தான் சிறுமிகள்

LIVE : இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம்

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம்

SCO Summit 2024 : பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை இல்லை - ஜெய்சங்கர் திட்டவட்டம்

S Jai Shankar About SCO Summit 2024 : பாகிஸ்தான் உடனான நேரடி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

#BREAKING : இலங்கை புதிய அதிபரை சந்திக்கும் ஜெய்சங்கர்

அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்

தமிழக மீனவர்கள் பிரச்னை... ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். 

#JUSTIN : CM Stalin Letter To Central Govt: மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.