#BREAKING: #JammuAndKashmirElection2024 | ஜம்முவில் ஆட்சியை பிடித்தது காங்.கூட்டணி | Kumudam News
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகிறார் NCP கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடுமாறு காங்கிரஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.
ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு
ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
''ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.
Jammu & Kashmir Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.