பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மம் - ஆர்.என்.ரவி
பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் முக்கிய பலம் சனாதன தர்மத்தைத் தவிர வேறில்லை. பாரதத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தேசியத் தலைவர் நமக்கு இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சாதியை பேசுபவர் சனாதனத்தை பின்பற்றுபவராக இருக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதற்கு, “let’s wait and see” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.
பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம். சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது.