K U M U D A M   N E W S

கொல்கத்தா வழக்கு.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!

மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

IMF Strike : நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்... இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு!

Indian Medical Federation Hunger Strike : நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (அக். 15) நாடு தழுவிய ஒரு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் உறைந்த கொல்கத்தா அரசு... வைரலாகும் காணொளி!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு போராடி வரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக மூத்த மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்கள் எடுத்த அதிரடி முடிவு | Kumudam News 24x7

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் முறையான விசாரணை இல்லை என குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ராஜினாமா.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

இனி யாரும் தப்பிக்க முடியாது.. கொல்கத்தா கொடூரம் எதிரொலி... தமிழக மருத்துவத்துறை அதிரடி அறிவிப்பு....!

கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம்.