K U M U D A M   N E W S

#JUSTIN: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை. அருவி அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

திடீரென பாய்ந்து வந்த வெள்ளம்... சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்| Kumudam News 24x7

கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kutralam Water falls:குற்றாலத்தில் கனமழை – ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள் | Flood Alert in Courtallam

தென்காசி மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.

குற்றாலத்தில் திக்குமுக்காடிய மக்கள் கூட்டம்!

Courtalam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.

Mayiladuthurai Firecrackers Factory Fire Accident : பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலி

மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.