K U M U D A M   N E W S

பிச்சை எடுத்தாச்சு உங்களுக்கு லஞ்சம் தரேன்..ஆட்சியர் அலுவலகத்தை மிரள விட்ட நபர் | Perambalur News

ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா

லஞ்சம் கேட்ட அதிகாரி...பிச்சை எடுக்கும் போரட்டத்தில் இறங்கிய பெண்

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க  ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.