K U M U D A M   N E W S

நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் அஜித்குமார்

நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ வெளியிட்டார் நடிகர் அஜித்குமார் காட்சிகள் வைரல்

Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு

SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

Formula 4 Car Race : கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் - உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhis Stalin About Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் முயற்சி செய்தனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயம் விறுவிறு.. இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது

பார்முலா 4 கார் பந்தயம் - விளையாட்டுத்துறை செயலர் ஆய்வு

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்

போக்குவரத்து மாற்றம் - சென்னை மக்களே இந்த ரூட்ல போகாதீங்க!

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் இன்று மற்றும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட இல்லை... இதுக்கு இப்போ அவசியம் தானா? - சீமான் காட்டம்

ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.