காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.. நன்றி கிடையாது - இபிஎஸ் மீது உதயநிதி தாக்கு
உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Kalaignar Centenary Park: YERCAUD-ல இருந்த மாறி ஒரு FEEL
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.
''தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர்.
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கைதானார். இதற்க கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.