K U M U D A M   N E W S

“டேய் வெட்டி போட்டுருவேன்..” எகிறிய காங். பிரமுகர் மகன் போக்குவரத்து ஊழியர்கள் படுகாயம்!

காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன், அரசுப் பேருந்தில் செய்த ரகளையால், போக்குவரத்து ஊழியர்கள் 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்யாமல் அரசுப் பேருந்தில் ஏறி சீட் கேட்டது தான் இந்த ரணகளத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

அரசுப்பேருந்தில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்.., உள்ளிருந்த 10 பேரின் நிலை?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

பேருந்து பயணிகளுக்கு மிக பெரிய குட் நியூஸ்!! - "இனி கவலையே இல்லை.."

60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.

பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்... டயரில் சிக்கி பலியான கல்லூரி மாணவி

ஆரணி அருகே அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்கு முயன்ற கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே வீழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி தலை நசுங்கி பலியானார்.

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்