K U M U D A M   N E W S

Chennai Traffic Issue : கார் பந்தயம் முடிந்தும் தீராத தலைவலி.. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Chennai Traffic Issue Due To Formula 4 Car Race : சென்னையில் சர்வதேச கார் பந்தயம் முடிந்து 10 நாட்கள் கடந்தும், தடுப்புகளை அகற்றாததால், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை என்று சென்னையில் நடந்த ஃபார்முலா 4 ரேஸ் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Chennai Car Race: ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு... முதலமைச்சர், பிரபலங்கள் பாராட்டு!

சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மின்னல் வேகத்தில் பரந்த கார்கள் - குறுக்கே சட்டென நின்ற 1 கார் - ரேஸில் பரபரப்பு!

Formula 4 Race: பெங்களூரு அணியைச் சேர்ந்த துருவ் என்ற வீரரின் கார் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

Formula 4 Car Race : பந்தயத்துல நாங்களும் கலந்துக்கலாமா? F4 சர்க்யூட்டில் இடையூறு செய்த நாய்!

Dogs in Formula 4: சென்னை தீவுத்திடலில் விறுவிறுப்பாக நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் இடையூறு செய்த நாய்கள்.

F4 Car Race in Chennai: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபார்முலா 4 வீரர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

F4 Car Race in Chennai: சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயதம் குறித்து வீரர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான செய்தி

Police death in Formula 4 Car Race : பணியிலேயே உயிரிழந்த உதவி ஆணையர்.. நேரில் அஞ்சலி செலுத்திய காவல் ஆணையர் அருண்!

Police death in Formula 4 Car Race : ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கொளத்தூர் சரக உதவி ஆணையர் உயிரிழப்பு

Formula 4 Car Race : விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் நாள் போட்டிகள் | Chennai | F4 Car Race Day - 2

Formula 4 Car Race :தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஃபார்முலா 4 போட்டியின் இரண்டாம் நாள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Chennai Car Race : சென்னையில் இன்று தொடங்கும் Formula 4 கார் பந்தயம்... போக்குவரத்து மாற்றம்!

Formula 4 Car Race Starts Today in Chennai : சென்னையில் இன்று மதியம் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கார் ரேஸ் நடைபெறும் பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

Chennai Car Race: களை கட்டும் கார் ரேஸ்... யாரெல்லாம் பார்க்க முடியும்... எதற்கெல்லாம் கட்டுப்பாடு?

சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியை யாரெல்லாம் பார்க்கலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கே முழுமையாக பார்க்கலாம்.

Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தயம்: பார்வையாளர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது..

Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை பாா்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Formula 4 Chennai | ஃபார்முலா 4-க்கு தடைக்கோரிய வழக்கு - எப்போது விசாரணை?

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட இல்லை... இதுக்கு இப்போ அவசியம் தானா? - சீமான் காட்டம்

ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, மகிழுந்து பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.