K U M U D A M   N E W S

பொங்கல் பண்டிகையையொட்டி வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வாகன ஓட்டிகள் அவதி 

அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கனமழை.

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

#JUSTIN | CCTV : மருந்து கம்பெனி ஊழியர் கடத்தல் - அதிர்ச்சி சிசிடிவி

சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

#JUSTIN || வாங்கிய கடனை கொடுக்காததால் ஆபத்து..நண்பன் கொடுத்த பகீர் வாக்குமூலம்

சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்

இன்ஸ்டாகிராமில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள்.. உடன் படித்த மாணவர் கைது..

பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.

காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..

சென்னையில், 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.