K U M U D A M   N E W S

Temple Function | பாடை கட்டி, படுக்க வைத்து விநோத திருவிழா.. | Maha Mariamman Temple | Tiruvarur

பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு

கோவிலுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞரை கைது செய்த போலீஸ்

நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Paddy Crop Damaged | நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

கனமழையால் முத்துப்பேட்டை அருகே 1,500 ஏக்கருக்கு மேல் பயிரிப்பட்ட நெல் நாற்றுகள் நீரில் மூழ்கின

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - அதிர்ச்சி அப்டேட்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை மிரள விட்ட கனமழை.. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update - 16ஆம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து.. திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர் ரயில் நிலையம் அருகே ரோடு ரோலர் வாகனத்தின் முன் சக்கரம் உடைந்து பேருந்து மீது மோதியதால் பரபரப்பு

சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்... நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.