Annamalai Latest Tweet: 20 லட்சம் எட்டியாச்சு.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய தகவல் | NEP 2020 | BJP
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழப்பு -அண்ணாமலை கண்டனம்
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.