K U M U D A M   N E W S

சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. பதற்றத்தில் மக்கள்

திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fengal Cyclone Update | தமிழகத்தை நோக்கி வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

இது தற்காலிக புயல்.. காற்று குவிவது குறைந்ததால் மழை இல்லை -  வானிலை மையம்

வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

ஃபெங்கல் புயல் எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காசிமேட்டில் உக்கிரமான கடல் அலை - அஞ்சி நடுங்கும் மக்கள்

சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்

நெற்பயிர்கள் சேதம் உடனே களத்திற்கு சென்ற - அமைச்சர் - நேரில் ஆய்வு

நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு

3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கடலூரில் பயங்கர பரபரப்பு

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

"கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும்" - அதிர்ச்சி தகவல்

ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

புதுச்சேரி-சென்னை இடையே கரையை கடக்கிறது புயல்?

வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்

விடாத மழை.. சம்பா பயிர்கள் அழுகும் சோகம்

வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

1700 ஏக்கர்.. கதறும் விவசாயிகள் .. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை

விவசாயிகளை கலங்க வைத்த கனமழை.. நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்

சற்று நேரத்தில் உருவாகிறது புயல் - எங்கு பயங்கர ஆபத்து..?

சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Storm Alert : உருவெடுக்கும் புதிய புயல்... மக்களே உஷார்..... உஷார்....

IMD Issue Storm Alert in Saurashtra and Kutch : சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஆகஸ்ட் 30) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.